தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் , தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.

இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை

விடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் அறிவிப்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி

மற்றும் கன்னியாகுமரியில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *