shakshi agarwal:ப்ளாக் உடையில் கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வாலின் கலக்கல் பிக்ஸ்!

அரண்மனை 3, பஹீரா, டெடி, காலா, ராஜா ராணி, விசுவாசம் உட்பட பல தமிழ் படங்களிலும் மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகையும் பிக்பாஸ் 3 மூலம் பிரபலமானவருமான சாக்ஷி அகர்வால்

திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் வலம் வந்த சாக்ஷி லாஸ்லியா, கவின், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்ற விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

வொர்க்கவுட் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர் சாக்ஷி, சிக்ஸ் பேக் உடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவைப் பகிர்ந்து வருகிறார்.

அடிக்கடி கலர்புல் உடையில் போட்டோஷூட் செய்து வந்த சாக்ஷி சமீப காலமாகப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவை ஷேர் செய்து வருகிறார்.

தற்போது கருப்பு உடையில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *