Sai Dhanshika: படுக்கைறை காட்சியில் பிரபல நடிகை நெருக்கம் .. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

Advertisements

The Proof என்ற படத்தில் சாய் தன்ஷிகா நடித்து வருகிறார். இந்தப் படத்டின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான மனதோடு விளையாடு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. எனினும் இந்தப் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் பேராண்மை படத்தில் அவர் நடித்திருந்தார்.

இந்தப் படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது. இதைத் தொடர்ந்து அரவான், பரதேசி உள்ளிட்ட படங்களில் சாய் தன்ஷிகா நடித்தார். தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்துப் பிரபலமானார்.

தொடர்ந்து மாஞ்சா வேலும், நில் கவனி செல்லாதே, விழித்திரு உள்ளிட்ட பல படங்களில் சாய் தன்ஷிகா நடித்திருந்தார். நல்ல கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும், சாய் தன்ஷிகாவுக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் வரவில்லை.

எனினும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களைச் சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகிறார்.  மேலும் பட வாய்ப்புக்காகக் கிளாமர் போட்டோக்களை அவர் பகிர்ந்து வந்தார்.

இந்த நிலையில் The Proof என்ற படத்தில் சாய் தன்ஷிகா நடித்து வருகிறார். இந்தப் படத்டின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் வெறும் சட்டை மட்டும் அணிந்து, நடிகருடன் நெருக்கமான படுக்கையறை காட்சியில் அவர் நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதைப் பார்த்த ரசிகர்கள் அவரைக் கடுமையாகத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *