Advertisements

இங்கிலாந்தில் ரிஷி சுனக்கிற்க்கு எதிராகப் பேரணி. Rishi Sunak
இங்கிலாந்தில் ஆளும் கன்செர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது இந்த ஆளும் கட்சியினர் மாநாடு நடத்தி வரும் நிலையில், எதிர்கட்சியினர் அதிபர் ரிஷி சுனக்கிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிப் பேரணி நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Advertisements



