Advertisements

இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் இன்று உயர்வுடன் காணப்படுகிறது.
மும்பைப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 9 புள்ளிகள் அதிகரித்து, 84 ஆயிரத்து 568 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் நிஃப்டி 15 புள்ளிகள் அதிகரித்து, 25 ஆயிரத்து 834 புள்ளிகளில் வணிகமாகிறது.
Advertisements


