Rashmika Mandanna:நெஞ்சோடு கலந்திடு.. நேஷ்னல் கிரஷ்னு சும்மாவா .. ராஷ்மிகாவின் தாராளம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையவாசிகளை கிறங்கடித்துள்ளன. புஷ்பா 2, குபேரா, சிக்கந்தர் உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராம் ரசிகர்களையும் சற்றே குளிர வைத்துள்ளார்.

கன்னட நடிகையாகச் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கு, தமிழ், இந்தியெனப் பான் இந்தியா நடிகையாக நேஷனல் கிரஷ்ஷாக மாறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் கண்களைப் பறித்துள்ளன.

சின்னதா க்யூட்டாக ராஷ்மிகா மந்தனா ஒரு போட்டோ வெளியிட்டாலும் அது சர்வதேச அளவில் டிரெண்டாகி விடுகிறது. அனிமல் படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர் இண்டர்நேஷனல் கிரஷ்ஷாகவே மாறிவிட்டார்.

வெர்சேஸ் எனும் சர்வதேச ஃபேஷன் பிராண்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவை போல அடிக்கடி ஃபாரீன் பிராண்ட்களுடன் தொடர்பிலிருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ஜப்பானிலும் அனிம் படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்குச் சமீபத்தில் சென்று வந்திருந்தார்.

தென்னிந்திய நடிகைகளிலேயே அதிகபட்சமாக 44.1 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாகக் கொண்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மாளவிகா மோகனனுக்கு வெறும் 4 மில்லியன் ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2 வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகக் காத்திருக்கிறது. தனுஷ் உடன் இணைந்து இவர் நடித்துள்ள குபேரா படமும் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்திலும் ராஷ்மிகா தான் ஜோடி.

படு ஓபனாகக் கோட்டை திறந்து விட்டு முன்னழகை வெளிச்சம் போட்டுக் காட்டி ஏகப்பட்ட இளைஞர்களை இம்சை செய்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *