High Court: விநாயகர் சிலை விவகாரம்!

தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கலாமென உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வுத் தடை விதித்துள்ளது.

மேலும், விஷம் என்பதில் ஒரு துளி விஷம் அதிக விஷம் என்பதில்லை, எல்லாமே விஷம்தான். மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் இவ்வகை சிலைகள் தயாரிக்க கூடாது என நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வுத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

vinayakar statue issue

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *