PM Modi: ஆசிரியர்களுக்கு வாழ்த்து!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்…

ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்காலத்தை உருவாக்குவதில், கனவுகளை ஊக்குவிப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும், ஆசிரியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தாக்கத்துக்காக வாழ்த்துக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *