Nobel Prize in Chemistry 2023: 3 பேருக்கு நோபல் பரிசு!

Advertisements

3 பேருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு!

நடப்பாண்டில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மருத்துவம், இயற்பியல் துறைக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கபட்டுள்ளது.

மௌங்கி பெவண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எக்கிமோவ் ஆகிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்புக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *