முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!

Advertisements

சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.58.70 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மூன்று திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

* முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் கட்டப்பட்ட ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தை திறந்து வைத்தார்.

* கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரூ.15 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்காவைத் திறந்து வைத்தார்.

* சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *