தவெக ஆட்சி பின்னோக்கிய மற்றும் திசைதிருப்பும் மாடல் ஆட்சியாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள மணி மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், திமுக சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தவெக ஆட்சி பின்னோக்கிய மற்றும் திசைதிருப்பும் மாடல் ஆட்சியாக உள்ளதாகக் கூறினார்.



