வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகள்!

Advertisements

நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. வருகிற 11-ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

அதேபோல் சென்னையிலிருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரெயிலும் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் எனத் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *