ஆஸ்திரியாவில் போட்டோஷூட் நடத்திய மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன்.மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்த நடிகை மாளவிகா மோகனன் பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். விக்ரமுடன் தங்கலான் படத்திலும் நடித்துள்ளார்.Malavika Mohanan
தற்போது ஆஸ்திரியா நாட்டிற்கு மாளவிகா மோகனன் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகரமான வியன்னாவில் இருக்கும் அழகிய ஹோட்டலில் தங்கியுள்ளார்.Malavika Mohanan
அழகான ஆப் ஷோல்டர் ட்ரெஸ் அணிந்து ஹோட்டல் அறைக்குள் போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.