இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை..!

Advertisements
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் தேசிய சாதனையாளரான லவ்பிரீத் சிங்  வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான 110 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், இந்தியாவின் தேசிய சாதனையாளரான லவ்பிரீத் சிங் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி  வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
இதைத்தொடர்ந்து, பெண்களுக்கான வட்டு எறிதல் பிரிவு போட்டியில், இந்தியாவின் சீமா கலிராம்னா கலந்து கொண்டு 58.65 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *