
சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாகத் தருமபுரி மக்களவைத் தொகுதியில் 44.08 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 32.31 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியான வாக்குப்பதிவு – பிற்பகல் 1 மணி நிலவரம்:
கள்ளக்குறிச்சி – 44.00%
திண்டுக்கல் – 41.97%
நாமக்கல்- 43.66%
கரூர்- 43.60%
சேலம்- 43.13%
விழுப்புரம்- 42.89%
தருமபுரி – 44.08%
பெரம்பலூர் – 43.32%
ஆரணி – 43.62%
திருப்பூர் – 40.96%
விருதுநகர் – 42.34%
ஈரோடு – 42.23%
சிதம்பரம் – 42.09%
பொள்ளாச்சி -41.34%
தேனி – 41.24%
தஞ்சாவூர்- 40.81%
திருவள்ளூர் – 40.12%
திருவண்ணாமலை – 41.46%
நாகப்பட்டினம் – 41.43%
கிருஷ்ணகிரி – 41.55%
மயிலாடுதுறை – 40.77%
அரக்கோணம் – 41.92%
திருச்சி – 39.91%
கன்னியாகுமரி – 40.24%
வேலூர் – 41.24%
கடலூர் – 40.32%
காஞ்சிபுரம் – 39.41%
கோவை – 39.51%
தென்காசி – 40.15%
சிவகங்கை – 40.15%
தூத்துக்குடி – 24.16%
நீலகிரி – 40.14%
ராமநாதபுரம் – 39.60%
திருநெல்வேலி – 38.27%
ஸ்ரீபெரும்புதூர் – 37.40%
மதுரை – 37.11%
வட சென்னை – 35.09%
தென் சென்னை – 33.93%
மத்திய சென்னை – 32.31%

