Lavanya Tripathi: கவர்ச்சிக்கு’ நோ’…

கவர்ச்சிக்கு’ நோ’ சொன்ன லாவண்யா திரிபாதி…

‘பிரம்மன்’ படத்தில் நடிகர் சசிகுமார் ஜோடியாக நடித்துப் பிரபலமான லாவண்யா திரிபாதி.

தொடர்ந்து ‘மாயவன்’ படத்திலும் நடித்தார்.

தற்போது நடிகை லாவண்யா ‘தணல்’ படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜுக்கும் காதல் மலர்ந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

இந்த நிலையில் சிரஞ்சீவி வீட்டு மருமகள் ஆவதால் இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று இயக்குனர்களிடம் லாவண்யா திரிபாதி கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *