யோசு: கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றது. காலிறுதியில் ஜப்பானின் டக்யூரோ ஹோகி – யுகோ கோபாயாஷி இணையுடன் நேற்று மோதிய சாத்விக் – சிராக் ஜோடி 21-14, 21-17 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டி 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெற உள்ள அரையிறுதியில் சீனாவின் வேய் கெங் லியாங் – சாங் வாங் இணையுடன் இந்திய இணை மோதுகிறது.
Related Posts
கேரள மக்களுக்கு மழை அலர்ட்! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு; 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
- Web Team
- July 24, 2023
- 0
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. […]
T. T. V. Dhinakaran: இரட்டை வேடம் போடும் திமுக!
- Web Team
- August 11, 2023
- 0
T. T. V. Dhinakaran| Lap Top | Student உடனடியாக அனைத்து […]
ரஜினி படத்தின் கலெக்ஷனை ஆறே நாளில் அடிச்சு தூக்கிய அரண்மனை4.!
- Web Team
- May 9, 2024
- 0
சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் அரண்மனை 4 திரைப்படம் ரஜினி […]
