கேரம் உலக கோப்பையினல் சாம்பியன் பட்டத்தை வென்ற காசிமா..!

கேரம் உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை காசிமா வென்று அசத்தியுள்ளார்.

மாலத்தீவில் ஏழாவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய  வீராங்கனை கீர்த்தனா 3 பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து, அவர் கேரம் உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை காசிமா ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *