கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூபாய் 3 உயர்ந்துள்ளது. டீசல் விலை ரூபாய் 3.50 உயர்ந்துள்ளது. இதனால், அந்த மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு – மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த மாநில அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூபாய் 3 உயர்ந்துள்ளது. டீசல் விலை ரூபாய் 3.50 உயர்ந்துள்ளது. இதனால், அந்த மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

