Advertisements
சென்னையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். முன்னதாக மதுரை காமராஜர் பல்கலை. மற்றும் அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு பொன்முடி செல்லாத நிலையில், தற்போது திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்துள்ளார்.K. Ponmudy
திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடியின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையிலும் விழாவுக்கு அவர் செல்லவில்லை.