Advertisements

ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இருப்பினும் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
Advertisements

