Advertisements

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலை வைத்து வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்த பிறகே வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துக் கருத்துக் கூற முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்குப் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடைசி நேரத்தில் சேர்க்கப்படும் வாக்காளர் பட்டியல் தான் அரசியல் கட்சியினருக்கும், வாக்குப் பதிவு மையத்தில் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Advertisements


