சர்வதேச பேட்மிண்டன் போட்டி! பிவி சிந்துதோல்வி ! தொடரில் இருந்து வெளியேறினார்!

யோசு, கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் பை யூ போவி ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிவி சிந்து 18-21, 21-10, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *