Advertisements

தவெக தலைவர் விஜய் பற்றி தவறான வீடியோ வெளியிட்ட திமுகவின் இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவிக்கு வாலிபர் ஒருவர் உயிர் மாயித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய் குறித்து சர்ச்சைக்குரியப் பதிவுகளை வெளியிட்டார். இந்நிலையில், இந்த வீடியோவைப் பார்த்த கார்த்திக் என்ற இளைஞர், வைஷ்ணவிக்கு உயிர் மாயித்து விடுவதாக மிரட்டல் விடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டார்.
இது குறித்து, வைஷ்ணவி, கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, புகாரின் பேரில் இளைஞர் மீது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Advertisements



