Advertisements

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் 72 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, மாற்றமின்றி கிராமுக்கு 9 ஆயிரத்து 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் 72 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 78 ஆயிரத்து 592 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisements


