சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் 99 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து, 12 ஆயிரத்து 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் 720 ரூபாய் அதிகரித்து, 99 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 8 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 213 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




