Today’s Gold Rate -இன்றைய தங்கம்,வெள்ளி விலை !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் 40 ரூபாய் குறைந்து 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 81 ஆயிரத்து 080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி  125 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *