மீண்டும் தங்கம் விலை உச்சம்….!

கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 58,000யைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.7225க்கும், ஒரு சவரன் ரூ.57,800க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய காலை நேர விலை நிலவரப்படி ஒரு கிராமுக்கு ரூபாய் 75 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,300க்கும் சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.58,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *