ஜெர்மனியின் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..!

Advertisements

56-ஆவது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் ஜெர்மனியின் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இத்தாலி நாட்டின் துரின் நகரில் 56-ஆவது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில்,முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஸ்வரேவ் அடுத்து சுற்று ஆட்டத்தில் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர் உடன் விளையாட உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *