கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி தோவாளை மாணிக்க மாலைக்கு, புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார். முதல்முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts

அமைச்சர் பி.மூர்த்தி சுய உதவிக் குழுக்களுக்கு 131 கோடி ரூபாய் கடன் வழங்கல்.!
- Web Team
- September 17, 2025
- 0
மதுரையில் நடைபெற்ற விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு […]
Edappadi Palanisami:தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்; தி.மு.க. அரசு பதிலளிக்க வேண்டும்!
- Web Team
- August 23, 2024
- 0
பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது தந்தையும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசு […]
