General Campaign Star: பதவியேற்று ஓராண்டு நிறைவு!

General Campaign Star: வட  கொரிய அதிபர் ஜாங் உன், மகள் நாட்டின் பிரச்சார நட்சத்திரமாக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்ற..!

வட கொரியத் தலைவரின் வேறு எந்தக் குழந்தையும் இவ்வளவு சிறிய வயதில்  இது வரை இப்படிக் காட்டப்பட்டதில்லை. மேலும் அவரது  எளிமையான  தோற்றம்  தலைவரின் குழந்தை என்பதைக் காட்டிலும்  மக்கள் பார்வையில் மிக நெருங்கியவராக    காணப்பட்டதால் அவருக்கு மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக காணப்பட்டார்.

ஒரு வருடத்திற்கு முன்பு பள்ளி மாணவியாக இருந்த  போது வெள்ளை நிற கோட் அணிந்து அவருடைய தந்தையின் கையை பிடித்து  ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அணுகுண்டு தயாரிப்பு குறித்து ஒரு உரை நிகழ்த்தினார். இதுவரை வட கொரியாவில் எந்த அதிபரின் குழந்தையும் இது போன்று நிகழ்ச்சியில் பங்கு கொண்டதில்லை.

`மரியாதைக்குரிய மகள்  என்றும்   `அன்பான மகள்’ என்றும் செல்லமாக அந்நாட்டு மக்களால் அழைக்கப்படுகிறாள்.  அவள் பெயர் ஜு அயி.மிகச் சிறிய வயதில் புகழ் பெற்ற சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *