
தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் வடமாநிலத்தவர்களுக்கிடையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்குச் செல்லும்போது ரயிலில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது.
பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் 2023ஆம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. காசி மற்றும் தமிழ்நாட்டின் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று 3வது ஆண்டாகக் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 700 நாட்டுப்புற கலைஞர்கள் சென்னை சென்ட்ரலுக்கு ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது நாக்பூரை அந்த ரயில் அடைந்தபோது,
