கங்கனா ரனாவத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடு!

Chandramukhi 2 | Kangana Ranaut | First look

பி. வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் ’சந்திரமுகி2’ படத்திலிருந்து நடிகை கங்கனா ரனாவத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது...

சந்திரமுகி -2 ம் பாகத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகளைப் படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸின் முதல் பார்வை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்போது நடிகை கங்கனாவின் ‘சந்திரமுகி-2’ முதல் பார்வை வெளியாகியுள்ளது.இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் ரிலீஸாகவுள்ள சந்திரமுகி- 2, தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் எனப் பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது.

Chandramukhi 2 | Kangana Ranaut | First look

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *