Europia Championship : துருக்கி துப்பாக்கிச் சுடுதல் வீரர் யூசுப் டிகெக் தங்கம் வென்றார்..!

Advertisements

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் துருக்கி துப்பாக்கிச் சுடுதல் வீரர் யூசுப் டிகெக் தங்கம் வென்றார்.

இஸ்தான்புல்லில், நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் துருக்கி வீரர் யூசுப் டிகெக் தங்கம் வென்றார்.

இதில் அவர், ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக தங்கம் மெடலைத் தட்டி சென்ற விதம் அனைவரையும் கவர்ந்தது.

மேலும் அவரது, வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் வைரல் வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *