Esha Gupta:சொக்கிப்போன ரசிகர்கள்.. கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஈஷா குப்தா..!

நடிகை ஈஷா குப்தா, ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.

மாடல் அழகி மற்றும் விளம்பர நடிகையென மிகவும் பிரபலமாக வலம் வந்தவர் நடிகை ஈஷா குப்தா.
மாடலிங் துறையில் ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக்குவித்துள்ள இவருக்குக் கடந்த 2012ம் ஆண்டு பட வாய்ப்பு தேடி வந்தது.

ஹிந்தியில் ஜனாத் 2 என்ற படத்தில் நடித்துப் பாலிவுட் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். என்ட்ரி கொடுத்த முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க பிஸியான பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். ஏகப்பட்ட பட வாய்ப்புகளுடன் கிளாமர் காட்சியில் நடித்து இளைஞர்களைக் கிறங்கடித்தார்.

ஹிந்தியில் கலக்கிய இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களிலும் நடித்துத் தென்னிந்திய நடிகையாகவும் கால்பதித்தார்.

தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிவைத்துள்ள இவர் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார்.

அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தைப் போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *