ஒரு ட்ரில்லியன் டாலர் சம்பளம் வேண்டும் என்று கோரிக்கை – எலான் மஸ்க்..!

டெஷ்லா நிறுவனர் எலான் மஸ்க், தனக்கு ஒரு ட்ரில்லியன் டாலர் சம்பளம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

டெஸ்லாவின் வருடாந்திரக் கூட்டத்தில், உலகின் முதல் பணக்காரரும்,  டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் ஒரு டிரில்லியன் சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு , நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துகள் டெஸ்லா கார்களின் விற்பனை சறுக்களை சந்தித்துள்ளது. ஆனாலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிக அதிகமாகவே இருக்கிறது.

இந்த சூழலில், எலான் மஸ்க் கூடுதல் சம்பளம் கேட்டிருப்பது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *