சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வறட்சி பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ல் குறைந்த மழைப்பொழிவு காரணத்தினால் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவித்தி அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது.
Related Posts
Edappadi Palanisamy:7.5 சதவீத இட ஒதுக்கீடு: பல மருத்துவர்களை உருவாக்கும் நல்வாய்ப்பு.!
- Web Team
- August 25, 2024
- 0
இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கனவு நனவாகியுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எனது உளமார்ந்த […]
தமிழ்நாடு நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
- Web Team
- November 1, 2024
- 0
தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் […]

