சென்னை: மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. திமுக மகளிர் அணி சார்பில் 23ஆம் தேதி சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 24ல் தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
tamilnadu:20-ந்தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி.!
- Web Team
- June 14, 2024
- 0
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் அரசு […]
Ramadoss:பீகாரை பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் – அரசுக்கு ராமதாஸ் அட்வைஸ்!
- Web Team
- May 27, 2024
- 0
மதுவிலக்கை அமல்படுத்தியதன் மூலம் பீகார் மாநில அரசு கடந்த 8 ஆண்டுகளில் 8 […]

