வளர்ச்சி நோக்கிலான தேர்தல் அறிக்கை – கனிமொழி பேச்சு.!

Advertisements

தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என அண்ணா அறிவாலயத்தில் நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கைத் தயாரிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக தேர்தல் அறிக்கை  முதலமைச்சருடைய ஆலோசனைகளை பெற்று தமிழகத்தின் வளர்ச்சியை கொண்டு உருவாக்கப்படும் என்றார். வேலை வாய்ப்பை உருவாக்குவது, மாநில உரிமைக்கு போராடுவது இதையெல்லாம் கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *