Dhivya Duraisamy: தொப்புள் குறித்த கமெண்டிற்கு பதிலடி!

Advertisements

பிரபல இளம் நடிகை திவ்யா துரைசாமி சமீபகாலமாகத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களைப் பதிவு செய்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்…

செய்தி வாசிப்பாளராக அறிமுகமான திவ்யா துரைசாமி சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருக்கிறார்.அதன் மூலம் கிடைத்த சினிமா தொடர்புகள் இவருக்குச் சினிமா வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது. சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் திவ்யா துரைசாமி இணைய பக்கங்களில் அப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.குறிப்பாகத் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாகத் தெரியும் விதமாக ட்ரான்ஸ்பரண்டான உடையை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தொப்புள் தெரிய வெளியிட்டிருந்த புகைப்படத்திற்கு Tesla என்று கமெண்ட் செய்திருக்கிறார் ஒரு ஆசாமி. சமீபத்தில் பேட்டியில் ஒன்றில் கலந்து கொண்ட திவ்யா துரைசாமியிடம் இது என்ன Tesla எனக் கமெண்ட் செய்துள்ளார்கள் ஒன்னும் புரியவில்லையே என்று தொகுப்பாளர் புலம்பிக்கொண்ருந்தார். அப்போது, திவ்யா துரைசாமி அவர் எதைக் குறிப்பிட்டு Tesla எனக் கமெண்ட் செய்துள்ளார் என்று எனக்குத் தெரியும் எனப் பதில் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *