Devotion: நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருப்பது எப்படி?

Advertisements

Devotion

மனிதர்கள் வாழுகின்ற இந்தச் சமுதாயத்தில் போட்டியும், பொறாமையும், சண்டைகளும், வன்கண்களும் நிறைந்து இருக்கிறது. இதன் நடுவில் ஒரு தேவ பிள்ளை எங்கே இருந்தாலும் (பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம்) பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பது எப்படி? (1 பேதுரு 3:8,9)

செய்ய வேண்டியவைகள்:

1. ஒரு மனமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
2. இரக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
3. சகோதர சிநேகமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
4. மன உருக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
5. இணக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)

செய்யக்கூடாதவைகள்:

6. தீமைக்குத் தீமை செய்யாதீர்கள். (1 பேதுரு 3:9)
7. உதாசீனத்திற்கு பதிலாக உதாசீனப்படுத்தாதீர்கள். (1 பேதுரு 3:9)

இவ்விதம் வாழ்வோம் என்றால், “எந்தச் சூழ்நிலையிலும் நாம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.”

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *