கொடிசியா மைதானத்தில் லயன்ஸ் சங்க கிரிக்கெட் தொடர்..!

Advertisements
கோவையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் லயன்ஸ் உறுப்பினர்கள், மருத்துவர்கள் என பல்வேறு துறைச் சார்ந்த 40 வயதிற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை  கொடிசியா பின்புறம் உள்ள  மைதானத்தில் எண்டர்பிரெனர்  லயன்ஸ் சங்கத்தின் சார்பில், கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. போட்டியில், லயன்ஸ் உறுப்பினர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறைச் சார்ந்த 40 வயதிற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிறந்த அணிகளுக்கும், விளையாட்டு வீர்ர்களுக்கும் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *