Advertisements

மும்பையில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் இன்று ஜிம்பாப்வே – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், ஜிம்பாப்வே – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இதில், ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா தலைமையிலான வீரர்களும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்நிலையில், நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணி தொடர்ந்து வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்துள்ளது. எனவே இன்றையப் போட்டியில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
Advertisements




