சென்னை:சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சிப்காட் நிலை 3-ல் அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.145கோடி மதிப்பில் தொழிலக, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டு வரும் SOL இந்தியா நிறுவன விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஆலை அமைகிறது. திரவ மருத்துவ, தொழில் ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் உற்பத்தியை மேற்கொள்ள அதிநவீன ஆலை அமைகிறது.
Related Posts

பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் பலன்கள்!
- Web Team
- January 16, 2025
- 0
பச்சை வெங்காயம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். சளி மற்றும் காய்ச்சல் போன்ற […]
Narendra Modi: வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டுங்கள்!
- Web Team
- January 24, 2024
- 0
சுதந்திரத்திற்கு பின் நம் நாடு வளர்ச்சி அடையாததற்கு வாரிசு அரசியலும் ஊழலும் முக்கிய […]

