
ரசிகர்களுக்கிடையே மோதல்! வீடியோ வைரல்…
இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்களுக்கிடையே மோதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 -ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டி டில்லி அருண் ஜைய்ட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் ஆடியும் பாடியும் கொண்டாடினர். அப்போது ஏற்பட்ட மோதலை வீடியோ எடுத்த நபர் தனது X தளத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Gautam Gambhir and Virat Kohli fans fighting in the stadium?pic.twitter.com/fwQJHiDHeL
— Sunil the Cricketer (@1sInto2s) October 11, 2023

