சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் கோவைக்கு மாற்றம்!

Advertisements

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் கோவைக்கு மாற்றம்! தமிழக அரசு வைத்த வாதம்! உச்சநீதிமன்றம் வைத்த செக்!

இந்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டிருக்க கூடாது என்று கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகுல் ஹோஹத்கி, “நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பினர் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து உள்ளார்” என்றும் அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *