
Vellore | Bus service | Andhra Pradesh | YSR Congress Party | Telugu Desam Party
வேலூரிலிருந்து ஆந்திரா செல்லும் அரசு, தனியார் பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன…
வேலூர் :வேலூரிலிருந்து ஆந்திரா செல்லும் அரசு, தனியார் பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஏற்பட்ட மோதலின் காரணமாக வேலூரிலிருந்து ஆந்திரா செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Vellore | Bus service | Andhra Pradesh |
இரு கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஆந்திரா, சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடைபெறுவதால் பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் – ஆந்திரா இடையே போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

