Badminton – கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது!

Advertisements

பெர்லின்:

ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் போட்டி தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ மற்றும் துருவ் கபிலா என்ற ஜோடி, ஜெர்மனியின் ஜேன்சன்-நுயென் ஜோடியுடன் மோதினர்.

இந்தப் போட்டியில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 21-10, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *