மீண்டும் அமித்ஷா தமிழகம் வருகை!

Advertisements

சென்னை:

மத்திய மந்திரி அமித்ஷா கடந்த முன்தினம் கோவையில் வந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், வரும் 5-ந்தேதி பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது.

அந்தக் கூட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில், தமிழகத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என அவர் உறுதிமொழி அளித்தார்.

இந்த நிலையில், அமித்ஷா மீண்டும் வரும் 7-ந்தேதி தமிழகம் வருகிறார். ராணிப்பேட்டை அருகே உள்ள தக்கோலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

இதையும் படியுங்கள்: காவல்துறையினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டைக் கூறிய சீமானின் மனைவி

இந்தியாவில் ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *