ஈரான் அணு ஆயுத விவகாரத்தில் டிரம்ப் போட்ட அதிரடி போஸ்ட்!

Advertisements

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க மாட்டோம் என்று ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் வலைத்தளப் பக்கத்தில், அணு ஆயுதம் வைத்திருக்க மாட்டோம் என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா ஈரானுக்கு 300 மில்லியன் டாலர் வழங்குகிறது என்ற கதை, டெமாக்ரட்டுகளால் பரப்பப்பட்ட ஒரு பொய் செய்தி என்று கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *